வெயிலால் தலைவலியா?

சோம்பு, சீரகம் இரண்டையும் முதல் நாள் இரவு கொதிக்க வைத்து, அதை மறுநாள் காலை வெறும் வயிற்றில் குடித்தால் வாயுத்தொல்லை, இரைப்பை அமிலத் தன்மை நீங்கும். தினம் 1 டம்ளர் பெருநெல்லிச்சாறுடன் (3 நெல்லிக்காய்) கல் உப்பு சேர்த்துக் குடித்தால் தோல் மெருகேறும். கூந்தல் வலுப்பெறும். எதிர்ப்பு சக்தி கூடும்.